வேலை கிடைத்த சந்தோஷத்தில் கார் பார்ங்கில் இளம்பெண் போட்ட குத்தாட்டம்! சிசிடிவியில் சிக்கிய வைரல் காட்சி!
உலகில் நடக்கும் அனைத்து விதமான சம்பவங்களும், சுவாரசியமான விஷயங்களும் இணைய ஊடகங்கள் வழியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நமக்கு தெரிய வருகிறது.
பல வீடியோக்கள் வைரலாவதும் உண்டு, அந்த வகையில், டகரா ஸ்பென்ஸ் என்ற பெண் ஒருவர் வேலைக்கு செல்லும் போது எப்படி இருக்கும் எனவும், வேலை கிடைத்த பின்பு கிடைக்கும் சந்தோஷத்தை கார் பார்ங்கில் ஒரு வித்தியாசமான நடனத்தை ஆடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவர் ஆடிய நடனம் சிசிடிவி காட்சியில் பதிவாகி வைரலவதோடு மட்டுமின்றி பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து, தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய அந்த பெண், யாரும் பார்க்கவில்லை என நினைத்தேன் என வேலை கொடுத்த பெண் மேலாளிரிடம் தெரிவித்ததோடு அவருடன் சேர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.