அடிபம்பினை அடித்து கொம்பினால் முட்டி தாகம் தீர்த்த எருமை மாடு! இதயத்தை உருக்கும் காட்சி
water
viral video
Dipanshu Kabra
By Nivetha
எருமை மாடு தாகம் தீர்க்க அடிபம்பினை அடித்து தண்ணீர் அருந்தும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎஸ் அதிகாரியான டிபன்ஷு கப்ரா ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் எருமை மாடுகள் கூட்டமாக நிற்கையில் ஒன்று மட்டும் தாகத்தை தணிக்க அருகில் இருக்கும் அடிபம்பை தனது கொம்பினால் முட்டி போராடி நீரினை அருந்தி வருகின்றது.
பின்னர் அருகில் இருக்கும் மற்றொரு மாடும் தாகம் தீர்த்துக் கொள்கின்றது.
अब बताओ - "अक्ल बड़ी या भैंस"? 😅 pic.twitter.com/ee4bipnEGZ
— Dipanshu Kabra (@ipskabra) November 19, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US