பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜயா? இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ

Vijay Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Vinoja Oct 07, 2024 11:20 AM GMT
Report

சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

பிக் பாஸ்

பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த சீசன் வின்னராக வைல்ட் கார்ட்டு மூலம் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜயா? இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ | Viral Video Thalapathy Vijay In Bigg Boss 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 ஆவது சீசன் நேற்று வெற்றிகரமாக ஆரம்பமானது.

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்


பல மாற்றங்களுடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இந்த சீசன் அமையப்பபோகின்றது என்பதை தான் விஜய் தொலைக்காட்சி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏழு சீசன்கள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜயா? இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ | Viral Video Thalapathy Vijay In Bigg Boss 8

விஜய் சேதுபதி எந்த அளவிற்கு மக்களை மக்கள் மத்தியில் வரவேற்பை பெறப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த பிக் பாஸ் சீசன் 8 துவங்குவதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில், ஒரு முன்னோட்டோம் நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜயா? இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ | Viral Video Thalapathy Vijay In Bigg Boss 8

இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் சென்றால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ரசிகர்களுள் ஒரு பெண் தளபதி விஜய் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நன்றாக இருக்கும்' எனவும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

bigg boss: பிக்பாஸ் வீட்டில் கழுதையும் தங்கப்போகிறதா? ஆரம்பிக்கும் போதே சர்சையை ஏற்படுத்திய சம்பவம்

bigg boss: பிக்பாஸ் வீட்டில் கழுதையும் தங்கப்போகிறதா? ஆரம்பிக்கும் போதே சர்சையை ஏற்படுத்திய சம்பவம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US