என்ன ஒரு வில்லத்தனம்... மனிதர்களையே மிரள வைத்த புத்திசாலி குரங்கு!
food
monkey
viral video
By Nivetha
மனிதர்களை போல சிந்திக்கும் குரங்கு ஒன்றின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.
ஒரு குழந்தையைப் போன்ற பழக்கவழக்கங்களுடன் காணப்படும் இந்த குரங்கின் அறிவாளித்தனத்தைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
ஒரு குரங்கு ஒரு மனிதனின் கண்ணாடிகளை திருடி விடுகிறது. தனக்கு எதுவும் கிடைக்காமல் அந்த கண்ணாடியைத் திருப்பித் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறது.
இந்த வேடிக்கையான வீடியோவை IPS அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் வீடியோவில், தலைப்பாக, "ஏக் ஹாத் தோ, ஏக ஹாத் லோ", அதாவது "அந்த கையால் கொடுத்து இந்த கையால் எடுத்துக்கொள்" என எழுதியுள்ளார்.
Smart ???
— Rupin Sharma IPS (@rupin1992) October 28, 2021
Ek haath do,
Ek haath lo ????? pic.twitter.com/JHNnYUkDEw
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US