வாத்துகளுக்கு வழிகாட்டிய அன்னப்பறவை... 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
amazing
viral video
By Nivetha
அன்னப்பறவைகள் தண்ணீரில் நீந்தி தனக்கு முன்னர் இருக்கும் பனிக்கட்டிகளை உடைத்து வாத்துக்கூட்டங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாத்துக்கள் கூட்டமாக நீரில் நீந்த முடியாமல் தவிக்கின்றது.
நீர் முழுவதும் மேலோட்டமாக பனிகள் சூழ்ந்து காணப்படுவதனால் அதனை உடைத்துக் கொண்டு அன்னப்பறவை வாத்துகளுக்கு வழியினை அமைத்துக் கொடுக்கின்றது.
இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
Swan pair breaks up ice for ducks and geese to swim through frozen lake.?????❤️ pic.twitter.com/TrXdNsV1Oi
— ?o̴g̴ (@Yoda4ever) January 12, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US