Viral Video: பிடிபட்ட மீனை காப்பாற்ற அரங்கேறும் போராட்டம்... மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி
கழுகு ஒன்று தான் மீனைப் பிடித்து அசால்டாக பறந்து கொண்டிருந்த தருணத்தில் மற்றொரு கழுகு அதனை பறிக்க முற்பட்ட போது ஏற்பட்ட மோதல் காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகிடம் சிக்கிய மீன்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில், கழுகு ஒன்று மீனை வேட்டையாடி கம்பீரமாக எழுந்துள்ளது. ஆனால் சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மற்றொரு கழுகு அந்த மீனை தட்டிப் பறிக்க வந்துள்ளது.
ஆனாலும் தனது விடாமுயற்சியினால் குறித்த கழுகு மீனுடன் கம்பீரமாக பறந்து தான் பிடித்த இரையை அசால்ட்டாக கொண்டு உயர பறந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |