திடீரென காலில் விழுந்த மணமகன்! திழைத்துப்போன மணப்பெண்: வைரல் வீடியோ
மணமேடையில் மணப்பெண் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மணமகனின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம்
பொதுவாக திருமணம் என்றாலே அது ஒரு கேலிக்கை காட்சி இருக்கும். மேலும் தற்போது நடக்கும் திருமணங்களில் மணமக்களின் நண்பர்களின் சேட்டைகள் அதிகரித்த வருகிறது.
இதன்படி, மணமேடையில் மணமகனுக்கு மாலையிட்டு மணமகனின் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து மணமகன், மணப்பெண்ணிற்கு மாலையிட்ட பின்னர் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி திருமணம் வீட்டிற்கு சென்ற நபரொருவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் போது திருமணத்தின் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தி பார்த்த நெட்டிசன்கள் மணமகனை நகைக்கும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.