Viral Video: சாலையை கடக்க எவ்வளவு கஷ்டம்? பாம்பின் பரிதாப காட்சி
ராட்சத நீளம் கொண்ட பாம்பு ஒன்று சாலையினை கடக்க முடியாமல் திணறும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
சாலையைக் கடக்கும் பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.
ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு ராட்சத பாம்பு ஒன்று சாலையினை கடக்க முடியாமல் மெதுவாக கடந்து செல்கின்றது. பொதுவாக பாம்புகள் வனப்பகுதியில் கண்இமைக்கும் நேரத்திற்குள் மறைந்துவிடும்.
இவ்வாறான சாலையில் ஊர்ந்து செல்வது சற்று கடினமாகவே இருக்கின்றது. குறித்த பாம்பு மிகவும் கஷ்டப்பட்டு சாலையினை கடக்கின்றது.