சிங்கத்தின் கர்ஜனைக்குப் பின்னால் மறைந்துள்ள ரகசியங்கள்....மில்லியன் பேர் ரசித்த காட்சி
சிங்கங்களின் கர்ஜனைக் குரல் பல்வேறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் என்று வீடியோவைப் பகிர்ந்துள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வீடியோவில் உள்ள சிங்கம் பலமுறை கர்ஜிப்பதைக் காணலாம்.
சிங்கம் இப்படி கர்ஜிப்பது, அதன் உடல்நிலை சரியாக இல்லையோ என்ற கேள்விகளை எழுப்புகிறது.
ஆண் சிங்கத்தை விட பெண்சிங்கம் குறைவாக கர்ஜிக்கிறது என்று கூறினார்.
இந்த காணொளியை மக்கள் மிகவும் விரும்பி பகிர்ந்து வருகின்றனர்.
An evening filled with Queen’s reverberating roar. Experienced Lion trackers says that the number of roars tells a lot about the behaviour and health of that animal.@CCF_Wildlife @Saket_Badola @surenmehra @AnkitKumar_IFS @aditiraval @GujForestDept @mpparimal pic.twitter.com/3bFNSCd1U8
— Dr. Anshuman Sharma, IFS (@forestwala) February 6, 2022