யானை குட்டிக்கு வந்த பரிதாப நிலை...தடுப்புச்சுவரில் ஏறி நடந்து செல்லும் அவலம்!
elephant
viral video
By Nivetha
யானை ஒன்று காட்டு வழியே நடந்து வந்து அங்கே இருக்கும் தடுப்புச்சுவரில் ஏறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
வனவிலங்குகள் வாழிடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளால் யானைக்கு தடுப்புச்சுவரில் ஏறிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
It’s really a gentle Giant pic.twitter.com/zupneCGNiV
— Susanta Nanda IFS (@susantananda3) October 27, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US