காதலனை சரமாரியாக தாக்கிய இளம்பெண்னை ஓங்கி அறைந்த டெலிவரி பாய்
பெண் ஒருவர் தனது காதலனுடன் சாலையின் நடுவில் தகராறு செய்து கொண்டிருந்தபோது சண்டையை விலக்க சென்ற உணவு டெலிவரி பையன் அந்த பெண்ணை அறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திரா காந்தி பூங்கா ஒன்று உள்ளது.
அங்கு காதல் ஜோடி ஒன்றுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?
பூங்காவுக்கு வெளியே காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லி திட்டிக்கொண்டதுடன் தனது காதலனை மிக ஆபாசமாக திட்டியுள்ளார்.
பிறகு அவர் தனது காதலனை கல் எறிந்து அடித்து தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
சனியின் திடீர் மாற்றம்…. பணம் மூட்டை மூட்டையாக யார் யாருக்கு மின்னல் வேகத்தில் சேரும் தெரியுமா?
இதனால் உணவு டெலிவரி பாய்க்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அந்த பெண் அந்த வாலிபரையும் தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்மித்தார்.
இறுதியில் அமைதியை இழந்த உணவு டெலிவரி பாய் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Girl direct volley of expletives, beat up Boyfriend in full public glare outside #IG Park in #Bhubaneswar pic.twitter.com/7ZVUrfz7Wd
— Mohammad Suffian (@iamsuffian) March 31, 2022