படமெடுத்தவருக்கு பாடம் புகட்டிய வெள்ளை நாகம்! கொஞ்ச அசந்தாலும் உயிர் இருக்காது... மிரள வைத்த காட்சி
india
cobra
viral video
By Nivetha
குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பு ஒன்று வீட்டின் கதவு இடுக்கில் அமர்ந்து கொண்டு சீறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இநத் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தன்னை படம் எடுத்தவருக்கு பாடம் புகட்டுவது போல சீறிக் கொண்டு நிற்கின்றது அந்த ராட்சத பாம்பு.
அதனை பார்த்து பலரும் அலறியடித்து ஓடியுள்ளனர்.
Security guard at the entrance.
— Susanta Nanda IFS (@susantananda3) October 24, 2021
Be careful? pic.twitter.com/gBh3bQ4Lcl
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US