வழியை மறைத்து நின்ற நபரை தட்டி போக சொன்ன யானை! வைரல் காணொளி
ஒரு யானை, தான் வரும் வழியில் ஒருவர் நிற்பதை பார்த்தவுடன் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடிடீயோக்கள் வைரலாகி வருகின்ன. அதில் மிருகங்களின் வீடியோ பெருதும் வைரலாகி வரும். அவற்றில் ஒன்று நம்மை வியக்க வைக்கும்.
சிலவை நம்மை சிரிக்க வைக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் யானை செல்லும் வழியில் ஒரு நபர் நின்று கொண்டு இருக்கிறார்.
அப்போது அந்த யானை அவரின் தோளின் மேல் தட்டி அவரை அந்த பக்கம் போக சொல்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது யானையின் செயலை பார்த்து நெகிழ செய்கிறது.
யானை தள்ளி விட்டுவிட்டோ, அள்ளது தூக்கி எங்கேனும் போட்டு விட்டோ போயிருக்கலாம். ஆனால், அது அப்படி செய்யவில்லை.
Elephant gently reminding the human that he is in the way. pic.twitter.com/Ft6P7ICUf8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 14, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |