நாயும் குரங்கும் செய்த சேட்டை! இணையத்தை ஆக்கிரமிக்கும் கலக்கல் காணொளி
இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு குரங்கு, உறங்கி கொண்டிருக்கும் நாயை விளையாட அழைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை பார்த்து பொழுதை களித்து வருகின்றனர்.
இதில் தக்கள் மனதை கவரும் அனேகமான வீடியோக்கள் விலங்குகளின் வீடியோக்கள் தான். அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் மாலை வெயிலில் சன் பாத் எடுத்துக்கொண்டு இரண்டு நாய்கள் நிழலில் படுத்துக்கொண்டிருக்கின்றன. அதில், ஒரு நாயை போய் வம்பிழுக்கும் அந்த குரங்கு, வா விளையாடலாம் என்பது போல அந்த நாயை இழுக்கிறது.
எவ்வளவு இழுத்தும் அந்த நாய் வரவே இல்லை. இதையடுத்து ஓய்ந்து போன அந்த குரங்கு அதன் மேலேயே படுத்துக்கொண்டது. இந்த குரங்கின் சேட்க்கு தகுந்ததை போலவே இதற்கு குரலும் கொடுத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |