நகம் வெட்டும் போது மயங்கி விழுந்து பரிதாபமாக கிடந்த நாய்! வாளை பிளந்து சிரிக்க வைக்கும் காட்சி
நகம் வெட்டும் பொழுது மயங்கி விழுந்து பரிதாபமாக கிடந்த நாயின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேடிக்கை காட்சிகள்
பொதுவாக இணையப்பக்கங்களில் அதிகமான விலங்குகளின் வீடியோக்காட்சி பகிரப்பட்டு வருகிறது.
சிலர் தான் இருக்கும் இடங்களில் விலங்குகள் செய்யும் வேடிக்கையான விடயங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை எடிட் செய்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஒரு பதிவாக வெளியிடுவார்கள்.
இது போன்ற வீடியோக்கள் பார்ப்பதற்கு வியப்பாகவும், நகைப்புக்குரியவையாகவும் இருக்கும். இதனை சமூக வலைத்தள பயனர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வைரலாக்கிறார்கள்.
இது போன்ற வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைப்பாக இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை நல்ல ரீச்சைக் கொடுத்து வருகிறது.
மயங்கி விழுந்த நாய்
அந்த வகையில் வீட்டில் வளர்க்கும் நாயொன்றுக்கு நகம் வெட்டுவதற்காக உரிமையாளர் நகம் வெட்டும் கருவியை கையில் எடுக்கிறார்.
இதன்போது குறித்த நாயும் நகம் வெட்ட தன்னுடைய கையை கொடுக்கிறது. உரிமையாளர் நகம் வெட்டியை நாயின் அருகில் கொண்டு வரும் நாயின் அப்படியே மயங்கி விழுகிறது.
இதனை பார்ப்பதற்கு நகைப்பாகவும், வியக்கும் வகையிலும் இருக்கிறது. இந்த வீடியோக்காட்சி மில்லிக்கணக்கானோரின் பார்வைக்கு எட்டியுள்ளது.
மேலும் நெட்டிசன்கள்,“நாயின் எக்டிங்கிற்கு ஒஸ்காரே கொடுக்கலாம்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.
And the Oscar goes to.. pic.twitter.com/vzSVRwUB8s
— Buitengebieden (@buitengebieden) March 12, 2023