ஐஸ்க்ரீம் கடைக்காரரை அடிமையாக்கிய குட்டி தேவதை.... தரமான சம்பவம்! யாருக்கு தான் பிடிக்காது?
ஐஸ்க்ரீம் வாங்கச் சென்ற இடத்தில் குட்டி தேவதை செய்த செயல் பல மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.
அவினேஷ் சரண் என்பவர் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஐஸ்க்ரீம் கடைக்காரர் சிறுமிகளுக்கு ஐஸ்க்ரீம் வழங்குவதற்கு முன் விளையாட்டாக சில பாவனை செய்வார்.
பின்னர் ஐஸ்க்ரீம் வழங்குவர். இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
और परेशान करो बच्चे को.? pic.twitter.com/a394mquc8o
— Awanish Sharan (@AwanishSharan) November 26, 2021
எனினும் இங்கு நடந்தது வேறு. இதில் குழந்தை ஐஸ்க்ரீம் வாங்கும் போது கடைக்காரர் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க குழந்தை உடனே அங்கு ஒலிக்கும் பின்னணி பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்குகின்றது.
உடனே கடைக்காரர் சிரித்த முகத்தோடு சிறுமியின் அருகில் வந்து முத்தமிட்டு உடன் ஆடி மகிழ்கின்றார். குழந்தையின் செயலுக்கு பலரும் ட்விட்டரில் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.