ராட்சத யானையை அடக்கிய குட்டி தேவதையின் பாசம்...மிரள வைத்த காட்சி! கண் சிமிட்டாமல் பார்ப்பீங்க
பொதுவாகவே மிருகங்கள் நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை. தமிழில் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.
ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம்.
அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதற்கு இந்த காட்சி மிக சிறந்த எடுத்து காட்டு குழந்தை மிரட்டலுக்கு அடங்கி விடுகின்றது.
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி. குட்டிக் குழந்தை யானையோடு மிகவும் நெருக்கமாக துளியும் அச்சமின்றி அதனோடு கொஞ்சி, கொஞ்சி விளையாடுகிறது.
நாம் நம் குழந்தைகளுக்கு அன்பை சொல்லிக் கொடுத்தால், வாழ்க்கை அவர்களுக்கு முன் வைக்கும் அனைத்தையும் அவர்களால் சமாளிக்க முடியும். pic.twitter.com/Q6BIt7QNz5
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 22, 2022