கடற்கரை அலைகளோடு விளையாடி மகிழும் பறவைகள்.... என்ன ஒரு அழகிய குழந்தை தனம்!
playing
viral video
By Nivetha
குழந்தைத் தனம் என்பது மனிதர்களிடத்தில் கண்டறிதல் அழகு.
அதுவும் பறவைகள் இடத்தில் அவற்றை கண்டால் பேரழகு. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த காணொளி.
பறவைகள் சில கூட்டமாக இருந்து கொண்டு கடற்கரை அலைகளோடு விளையாடி மகிழும் காட்சி ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.வி.ராவ் தனது ட்விட்டரில் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். குறித்த காணொளிக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
Children playing
— Dr. M V Rao, IAS (@mvraoforindia) December 4, 2021
Catch me if you can ?
?️ Shared pic.twitter.com/Qdkw6BNJse
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US