கணவரின் பரிதாபநிலை….இறுதி வரையும் விடாமல் மனைவி செய்த காரியம்! யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்
கொரோனா காலத்தில் மன அழுத்தங்களை போக்கும் சிறந்த ஒரு தளமாக சமூகவலைத்தளங்கள் காணப்படுகின்றது.
அதில் திடீரென்று வைரலாகும் சில காணொளிகள் எம்மை அறியாமலேயே சிரிக்க வைக்கின்றது.
அந்த வகையில் கணவன் மனைவி இடையில் நடக்கும் வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரலாகி ரசிக்க வைத்துள்ளது.
கணவன் முடி வெட்ட சலூனுக்குச் செல்லாமல் மனைவியின் உதவியை நாடுகிறார். ஆனால் அந்த நபரின் மனைவி நீண்ட நேரத்திற்கு அந்த நபரின் தலையில் தண்ணீரைத் தெளிக்கிறாள்.
மனைவியின் செய்கையால் கடுப்பான கணவன் கடைசியாக அருகில் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் தன் தலையில் ஊற்றிக்கொள்கிறார்.
இதற்குப் பிறகு நடக்கும் விஷயம் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.
கணவன் தண்ணீரை தன் தலையில் ஊற்றிக்கொண்ட பின்னரும், மனைவி தொடர்ந்து ஸ்ப்ரே செய்வது பார்ப்பவர்களை பலமாக சிரிக்க வைக்கின்றது.