துள்ளி குதித்து ஓடும் குட்டி யானை....! மெய் மறந்து ரசிக்க வைக்கும் அழகிய காட்சி
viral video
By Nivetha
கடந்த சில வருடங்களாக சமூக ஊடக தளங்களில் விலங்குகளின் அழகான, வேடிக்கையான மற்றும் பயங்கரமான வீடியோக்கள் பல பகிரப்பட்டு வருகிறது.
வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளின் அன்பான சேட்டைகள் நெட்டிசன்கள் பலரின் மனதை கவர்ந்து வருகிறது.
அதிலும் சமீப காலமாக காடுகளில் வசிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
அதேபோல இப்போது யானை குட்டிகள் ஓடி விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளன. அதை பார்க்கும் போதே மனதில் உள்ள கவலைகளும் ஓடி விடும்.
Language of happiness ?
— Susanta Nanda IFS (@susantananda3) October 2, 2021
?Elephant Nature Park pic.twitter.com/6n0MaPcodz
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US