இறந்த குட்டியை பிரிய முடியாது உடலை சுமந்து செல்லும் தாய் யானை... இதயத்தை நொருக்கும் காட்சி
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஒன்று இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தாய் யானை ஒன்று தனது குட்டியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றது.
பிறகு இறந்த தனது குட்டியை பிரிய மனமில்லாமல், அதன் உடலை ஏழு கிலோமீட்டர் தூரம் சுமந்து தாய் யானை சுமந்து சென்றதாக வன அதிகாரிகள் வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளனர்.
துக்கத்தில் இருக்கும் தாயுடன் 30 பிற பெரிய யானைகளும் சேர்ந்து சென்றுள்ளது. எனினும் யானைக் குட்டி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.
இந்த காட்சி அனைவரது இதயத்தை உலுக்கியுள்ளது.
#WATCH | WB: A mother elephant seen carrying carcass of her dead calf in Ambari Tea Estate, Jalpaiguri. A team of Binnaguri wildlife reached there to retrieve the carcass but elephant walked away to Redbank Tea Estate. Cause of death yet to be ascertained.
— ANI (@ANI) May 27, 2022
(Source: Unverified) pic.twitter.com/cPFSWtRDGk