ஆபத்து தெரியாமல் துள்ளி குதித்து ஓடிய குட்டி! உயிரை கொடுத்து காப்பாற்றிய தாய்….இதயத்தை நொறுக்கிய பாசம்
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களில் சில வீடியோக்கள் திடீரென்று வைரலாகிவிடும்.
இணைய உலகில் திருமணம், நடனம், நகைச்சுவை, போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் தாய்மை பற்றி எந்த வீடியோ பகிர்ந்தாலும் அது ரசிகர்களின் கவனத்தை பெற்று விடும்.
அப்படி ஒரு தாய்மை காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
கனடாவில் பரவும் ஜாம்பி நோய்.. மனிதனை எப்படி தாக்கும் தெரியுமா?
No words can describe the power, beauty and heroism of mother's love ??
— Sonal Goel IAS (@sonalgoelias) April 6, 2022
Heartbreaking video of a mother deer sacrificing herself for saving her baby ?
It reminds us to Never ignore your parents and family.
Respect them and take care of them when it's your turn ??
(VC : SM ) pic.twitter.com/e8K9WQiqIc
குட்டிக்காக உயிரை விட்ட தாய் மான்
மான் குட்டி ஒன்று முதலை வருவது தெரியாமல் ஓடுகின்றது.
அதனை பார்த்த தாய் மான் குட்டியை காப்பாற்ற அதை விட வேகமாக ஓடுகின்றது.
இறுதியில் முதலைக்கு இரையாகியுள்ளது. இதனை பார்க்கும் போது புரியும் தாய்மை எவ்வளவு உண்ணதமானது என்று.
இந்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.