இலங்கை பெண் ஜனனிக்காக விக்ரமனை எட்டி உதைத்த தளபதி விஜய்! இணையத்தினை தெறிக்க விட்ட மீம்ஸ்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் விஜய் விக்ரமனை எட்டி உதைத்து இலங்கை பெண் ஜனனியை காப்பாற்றிய வீடியோவை நெட்டிசன்கள் வேறலெவலில் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த வாரம் சிறப்பாக பங்கெடுக்காத போட்டியாளர் என விக்ரமன் ஜனனியின் பெயரை தெரிவித்தார் .
உடனே இதை பார்த்த ஜனனி கதறி அழுதார். இந்த காட்சியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் இணையத்தில் பறந்தன.
தற்போது வேற லெவல் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.
இணையத்தினை தெறிக்க விட்ட மீம்ஸ்
பீஸ்ட் படத்தில் வந்த குழந்தை காட்சியில் ஜனனி, விக்ரமன் முகத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள்.
விஜய் விக்ரமனை எட்டி உதைத்து இலங்கை பெண் ஜனனியை காப்பாற்றியுள்ளார்.
இந்த காட்சியை பலரும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து மகிழுகின்றனர்.
Again😂 the editor #BiggBossTamil6 #BiggBossTamil 🤣🤣 pic.twitter.com/nAuyn4kfXa
— NARESH (@naresh__off_) November 13, 2022