Viral Video : வீதியில் கம்பீரத்தோடு நடந்த பெண்.... - வாயடைத்து திரும்பி பார்த்த மக்கள்...!
வீதியில் கம்பீரத்தோடு நடந்துச் சென்ற பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீதியில் கம்பீரத்தோடு நடந்த பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வீதியில் ஒரு பெண் கருப்பு ஆடை அணிந்து ராணிப்போல் கம்பீரத்தோடு நடந்து வருகிறாள். அவள் நடந்து வந்ததைப் பார்த்த அந்த வழியாக வந்த மக்கள் அப்படியே வாயடைத்து பார்க்கின்றனர்.
சில ஆண்களோ அப்பெண் நடந்து செல்லும்போது சற்று திரும்பி அவள் நடக்கும் அழகினை ரசிக்கிறார்கள்.
கவர்ச்சி உடை அணிந்தால் தான் மக்கள் ரசிப்பதில்லை... பெண்கள் அழகான ஆடையுடன் கம்பீரத்தோடு இருந்தாலே பெண்களும் சரி, ஆண்களும் சரி அவர்களின் அழகை ரசிக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்தியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண்ணுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Modest clothing yet every guy looks. Is there something attractive to being classy that society has lost?
— E (@ElijahSchaffer) March 14, 2023
pic.twitter.com/aSkJIWt9hz