உலக மகா நடிப்புடா சாமி! நடு இரவில் மனிதர்களை போல் டிவி பார்த்த நாய்... ஓனர் வருவது தெரிஞ்சதும் செஞ்ச செயல பாருங்க..!
பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.
நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கேயும் ஒரு முதலாளி தன் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
? யே மாட்டிக்கிட்டியா...
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) September 22, 2021
நடிகன்டா??? pic.twitter.com/HawPcLQkAE
வீட்டில் இருந்த குழந்தைகளோடு சேர்ந்து கார்ட்டூன் தொடர்கள் பார்த்து அந்த நாயும் ரொம்பவே கெட்டுப் போய்விட்டது.
வீட்டில் ஓனர் இல்லாத நேரமாகப் பார்த்து லேப்டாப்பில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தது நாய்.
வீட்டு ஓனர் வரும் சப்தம் கேட்டு அவசர, அவசரமாக லேப்டாப்பை மூடிய நாய், ரூமில் எரிந்து கொண்டிருந்த லைட்டையும் அணைத்துக்கொண்டு சமத்தாக படுக்கிறது.
ஓனர் கதவைத் திறந்து பார்த்துவிட்டுச் சென்றதும், மீண்டும் லைட்டை போட்டுக்கொண்டது. கடைசியில் அந்த நாய் செம ட்விஸ்டாக மாட்டிக்கொண்டது, இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன்.