Viral Video: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போக்கும் தந்தை அன்பின் முன்னே... என்ற பாடல் வரிகளை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.
தந்தையின் அன்பிற்கு ஈடுஇணை உண்டோ.. தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றவே தந்தை உழைத்துக்கொண்டிருப்பார்கள்.
தான் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாது என நினைக்கும் தந்தைகள் ஏராளம்.
அந்த வகையின் தன் மகன் மிகவும் விரும்பிக்கேட்ட பொருளை அவனுக்கே தெரியாமல் பரிசாக கொடுத்து நெகிழ வைத்துள்ளார் தந்தை ஒருவர்.
மகன் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மகன் விரும்பியதை அவன் கையில் வைத்து விடுகிறார், அவனும் பார்த்ததும் நெகிழ்ச்சியில் தந்தை கட்டியணைத்து அழுகிறான், இந்த வீடியோ வைரலாக பலரது கண்களும் கலங்கிவிட்டது எனலாம்.
இதோ அந்த வீடியோ,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |