Viral Video: மீனை வேட்டையாடி அசால்டாக விழுங்கிய நீர்பறவை... புல்லரிக்க வைக்கும் காட்சி
கருப்பு நிற நீர்பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி அதனை அசால்டாக விழுங்கிய காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பறவையின் மீன் வேட்டை .
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது சிறிய நீர்ப்பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.

நீர் பறவை தான் பிடித்த மீனை மிகவும் லாவகமாக விழுங்குவதையும் இக்காட்சியில் காணமுடிகின்றது. இந்த பறவையின் அசால்டாக வேட்டையும், செயலும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மீனை வேட்டையாடியதையும், அது விழுங்கியதையும் பார்க்கும் சில நொடிகளைக் கூட குறித்த நீர்பறவை விரயம் செய்யாமல் இருந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |