Viral video: போதையில் இருந்த உரிமையாளரை வீட்டிற்கு அழைத்துச்சென்ற காளை
குடித்துவிட்டு போதையில் இருந்த உரிமையாளரை அவரது காளை கூட்டிக்கொண்டு விடு செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வைலத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வரும். அதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை திரும்ப திரும்ப பார்க்க துண்டும். நாம் உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
அப்படியான ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. பிரேசிபிரேசிலில் குடிபோதையில் இருந்த உரிமையாளரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் விசுவாசமான காளையின் வீடியோ தற்போது பல இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
இதற்கு பலரும் தங்களின் பல கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இதை தகவலை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்.
A Bull in Brazil taking his drunk owner Home pic.twitter.com/pkMhrU9lf8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 31, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |