ஆசையாய் நெருங்கிய மாப்பிள்ளை...பளார் பளார்னு அறைந்த மணப்பெண்! பேரதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
மாலை மாற்றும் சடங்குக்கு சற்று முன்பு மணப்பெண் மணமகனை மேடையிலேயே அடிப்பதை காண முடிகின்றது.
உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது.
திருமண மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் மாலைகளுடன் நிற்பதை வீடியோவில் காண முடிகின்றது.
பர்ஸில் பணம் சேர்ந்துகிட்டே இருக்க இந்த ஒரே ஒரு பொருளை வையுங்கள்!
In UP's Hamirpur, a video of a bride slapping the groom on stage during "jaimal" ceremony on Sunday has surfaced. Details on what triggered this outburst are still sketchy but a relative from groom's side claims bride "didn't like" the groom. pic.twitter.com/LjbSKmy0OD
— Piyush Rai (@Benarasiyaa) April 18, 2022
மணமகன் மணப்பெண்ணுக்கு மாலையை அணிவிக்கிறார். ஆனால்,அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், மணமகள் அவரை அறைந்துவிட்டு, அதுவும், ஒரு முறை அல்ல, இரண்டு முறை அறைந்துவிட்டு மேடையிலிருந்து வெளியேறிவிடுகிறார்.
இதைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். வீடியோவை பார்த்தால் மணமகளுக்கு மணமகனை பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.
எனினும் இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.