100 அடி ஆழத்தில் அஜித்துக்கு பேனர்! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் மிரள வைத்த ரசிகர்கள்
Viral Video
Trending Videos
By Nivetha
புதுச்சேரி அஜித் ரசிகர்கள் கடலில் 100 அடி ஆழத்தில் அஜித்துக்கு பேனர் வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரியில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு பிறந்தநாளின் போது கடலில் பேனர் கட்டி பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்று வருவது வழக்கமாக உள்ளது.
அதன்படி புதுச்சேரி ப்ரேஞ்ச் சிட்டி அஜித்குமார் ரசிகர்கள் சார்பாக நடிகர் அஜித்குமாரின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு Scuba diving மூலம் 100அடி கடலுக்கு அடியில் பேனர் வைத்து அவரின் திரையுலக பயணத்தை பிரமாண்டமாக வரவேற்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US