மதுப்பாட்டிலில் அமர்ந்தப்படி யோகாசனம்... இளம்பெண்ணுக்கு அடுத்து நடந்த விபரீதம்! சர்ச்சையை கிளப்பிய ஷாக்கிங் வீடியோ
முறையான பயிற்சியும், உரிய பாதுகாப்படன் யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியும். அதுப்போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் மேஜை மீது இருக்கும் மதுப்பாட்டிலில் அமர்ந்தவாறு யோகாசனம் செய்ய முயற்சிகிறார். ஆனால் மதுப்பாட்டில்கள் நகர்ந்தன.
இதனால் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். பொதுவாக யோகாசானம் என்பது தரையில் துணியை விரித்து தான் செய்வார்கள்.
ஆனல் சிலர் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டுமென்ற தீராத மோகத்தால் இதுப்போன்று விநோத முடிவு விபரீதத்தில் முடிவடிடைகிறது. இந்த வீடியோவை பார்த்த சிலர் அந்த பெண்ணை வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.
Hold my beer while I do the goddess yoga pose ??♀️ pic.twitter.com/dfQASdfL2S
— ? Hold My Beer ? (@HldMyBeer) June 25, 2021