மின்சார கம்பியில் தொங்கி இறங்க முடியாமல் தவிக்கும் இளைஞர்! பதறியடித்து முயற்சிக்கும் கிராமவாசிகள்
மின்சார கம்பியில் தொங்கி இறங்க முடியாமல் தவிக்கும் இளைஞரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ட்ரெண்டிங் காட்சி
தினமும் ஒரு வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாவது வழமை.
அந்த வகையில் மின்சார கம்பியில் இளைஞர் ஒரு ஒருவர் தொங்கி கொண்டிருக்கிறார்.
அவ்வழியில் சென்றுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்து இளைஞர் கீழே இறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் குறித்த இளைஞர் நடுப்பகுதியில் இருக்கிறார்.
அவரால் இறங்க முடியாது மாறாக அவராக முயற்சி செய்து குதித்தால் தான். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் வந்து முயற்சிக்கிறார்கள்.
ஆனால் கம்பியை பிடித்து ஆட்ட ஆட்ட இளைஞர் கம்பியை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறார்.
அங்கிருந்த மக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பலர் இணைந்து முயற்சித்தும் குறித்த இளைஞர் தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை.
வீழுயோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இவர் ஏன் இப்படி செய்கிறார்?” என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |