தாயின் பாசத்திற்கு அளவே இல்லை - பல்லாயிரக்கணக்கானோரின் நெஞ்சங்களை உறைய வைக்கும் காட்சி!
தெருவோரமாக அமர்ந்து மகனுக்கு பாசத்தை காட்டும் தாயின் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினமும் ஒரு காட்சி வைரலாகும்.
இந்த காட்சியை பார்ப்பதற்கு வேடிக்கையாகவோ அல்லது கண்கலங்கும் வகையிலோ இருக்கும்.
அந்த வகையில், ஒரு தெருவோரமாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், அப்போது மகனுக்கு வியர்க்கின்றது.
இதனை அவதானித்த தாய், மடியில் இருந்த துணியை எடுத்து மகனின் கண்ணங்களில் இருக்கும் வியர்வையை துடைக்கிறார்.
இந்த காட்சியை அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்காட்சி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ எங்கு சென்றாலும் தாயின் பாசத்திற்கு குறைவே இருக்காது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |