Viral Video-என்னா நடிப்புடா சாமி...அடி வாங்கிய போஸ்க்கு மயங்கி விழுந்த பூனை!
சக பூனையிடம் அடி வாங்கி மயங்கியது போல் தொப்பென கீழே விழுந்த பூனையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பொதுவாக வீடுகளில் பூனைகள், நாய்களை செல்லபிராணியாக வளர்ப்பார்கள்.
இவைகள் செய்யும் அட்டுலியங்கள் பார்க்க முடியாது அந்தளவிற்கு நகைக்கும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் பூனைகள் இரண்டு சண்டை போடுகின்றது.
அந்த பூனைகளில் ஒன்று பக்கத்திலுள்ள மற்றொரு பூனை கன்னத்தில் அடிக்கின்றது.
அப்போது அடி வாங்கிய பூனை தொப்பென மயங்கி கீழே விழுக்கின்றது. இந்த பூனையின் நடிப்பிற்கு அஸ்கர் விருதே கொடுக்கலாம் அந்தளவு தத்துருவமாக இருக்கின்றது.
Knock out.. ? pic.twitter.com/3VM4zBHqkE
— Buitengebieden (@buitengebieden) June 13, 2023
வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இதை எங்கள் வீடுகளிலுள்ள பூனைகள் நன்றாக நடிக்கும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.