முதலைப்போல் ஆடை அணிந்து முதலையுடன் நபர் செய்யும் சேட்டை!மில்லியன் கணக்கானோரை கவர்ந்த வீடியோ காட்சி
முதலை போன்று உடையணிந்த நபரொருவர் உண்மையான முதலை ஒன்றின் அருகே படுத்து சேட்டை செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக முதலைகள் தண்ணீர், நிலம் என்று இரண்டிலும் வசிக்கக்கூடிய உயிரின வகைகளுள் ஒன்று. இது நிலத்தில் இருப்பது என்பது மிகவும் அரிதான விடயம்.
மேலும் மனிதர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிக்காது என்ற போதிலும், ஒரு சில முதலை வகைகள் மனிதர்களை தாக்கிய அபாயம் கொண்டதாக காணப்படும்.
இந்நிலையில், கரையோரமாக படுத்து ஓய்வெடுக்கும் முதலையின் அருகில் படுத்து முதலை போன்று நகர்ந்துக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து குறித்த நபர், மெல்ல முதலையின் அருகே சென்று அதன் வலது பின்னங்காலை பிடித்து இழுத்து கொண்டே இருக்கிறார்.
அந்த முதலை அசதியில் இருப்பதினாலே தெரியவில்லை, அது எந்தவொரு அசைவும் காட்டாமல் அந்நபரின் பிடியில் இருந்து காலை விடுவித்து தன்பக்கம் வைத்தது கொள்கிறது.
வைரலாகும் வீடியோ காட்சி
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை மில்லியகணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
மேலும் முதலையுடன் இந்த முயற்சி முற்றிலும் தவறானது, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
कौन सा नशा किए थे...#crocodile #Viral #TrendingNow pic.twitter.com/VHTMF56ope
— Narendra Singh (@NarendraNeer007) December 8, 2022