நாயை டிராகன் போல் விழுங்க பிளான போட்ட மலைப்பாம்பு! நெட்டிசன்களை ஓட விட்ட காட்சி..
காட்டில் பெரிய நாயொன்றை 12 அடிக் கொண்ட மலைப்பாம்பொன்று விழுங்க ப்ளான் போட்டு சுற்றி வளைத்த வீடியே இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாயை விழுங்கிய பாம்பு
சமூக வலைத்தள பக்கம் சென்றாலே எம்மை ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பப்பட்டுள்ளது.
இதில் நாம் கற்பனையில் கூட நினைக்க முடியாத விடங்கள் இருக்கிறது. தொடர்ந்து விலங்குகளின் வீடியோக்களை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதனால் தான் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகுவது அதிமாக இருக்கிறது.
இதன்படி, சுமார் 12 அடி நீளம் கொண்ட பாம்புபொன்று, நாயை விழுங்குவற்காக சுற்றி வளைத்துள்ளது.
இதனால் நாய் தகற முடியாமல் அங்கும் இங்கும் திணறிக் கொண்டு இருக்கும் போது, நபரொருவர் வந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் நாயை பாம்பிடம் இருந்து விடுவிக்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.