பெண் தோழியை திகைப்பில் ஆழ்த்திய இளைஞர்! இணையவாசிகளுக்கு விருந்தாகும் வீடியோ பதிவு..
இளைஞரொருவர் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன்பு, தன்னுடைய காதலியை கவரும் வகையில் நடமாடிக் கொண்டு காதலை தெரிவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த இளைஞர், ஈபிள் டவர் அருகே ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் 'Marry Me' என்ற அலங்கரித்து, சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடனமாடிக் கொண்டு தன்னுடைய காதலிக்கு காதலை தெரிவித்துள்ளார்.
வைரல் வீடியோ
இந்த விடயம், இவரின் காதலி உட்பட அங்கிருந்த அனைவரையும் கவர்ந்துள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்,"ஸ்வீட் ப்ரோபோசல்" என்றும்,"முன்கூட்டியே திட்டமிட்டு இந்த இளைஞர் செயல்பட்டிருக்கிறார்" என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் பலரும் இந்த இளைஞரின் முயற்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
??
— Sachin Tandon (@cugwmui) October 15, 2022
I don't know who this gentleman is. I'm sure he means well.
But no. JUST NO. pic.twitter.com/f5uibsTZCn