சீறிக் கொண்டு படம் எடுத்த பாம்பை அசால்டாக பிடித்து பார்சல் செய்த சிங்கப் பெண்….. விழிப்பிதுங்க வைக்கும் காட்சி
பெண் ஒருவர் சீறி கொண்டு படம் எடுத்த பாம்பை அச்சம் இன்றி பிடித்த காணெளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சாலையில் செல்லும் பாம்பை அந்த பெண் பிடிப்பதாகத் தெரிகிறது.
அந்த பாம்பின் தலைக்கு கீழ் கழுத்தை பிடித்து, கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அந்த பெண் அந்த பாம்பை அடக்கி கட்டுக்குள் கொண்டு வருகிறார்.
குறித்த பெண் ஹெல்மெட் அணிந்திருப்பதால் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
எந்தவொரு பாதுகாப்புமின்றி அந்த பெண் பாம்பைப் பிடிப்பதை பார்த்து பலர் வியப்படைந்து உள்ளனர். இது குறித்த காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேபோல அண்மைய நாட்களாக பாம்பு காணொளிகள் சில திடீரென்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து நடனமாடி கொண்டிருந்த இரு பாம்புகளை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்திருந்தனர்.