Challenge: இணையவாசிகளை சுத்தலில் விட்ட Post- ஒரே பதிலில் 50 ஆயிரம் பெறும் வாய்ப்பு
நான் யதார்த்தமான சமூக வலைத்தளங்களை பார்க்கும் பொழுது ஒரு பதிலுக்கு 50 ஆயிரம் கொடுப்பதாக ஒரு பதிவொன்று வைரலாகியது. இது தொடர்பில் உங்களுக்கு பதிவில் விளக்கமாக கூறப்போகிறேன்.
தொழில் நுட்ப வளர்ச்சி பல துறைகளில் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாளுக்கு நாள் சமூக தொடர்புகளை வளர்க்கும் சமூக வலைத்தளங்களை பார்க்கும் பயனர்களின் எண்ணிக்கை குறைவதில்லை.
வீடு, வேலை, கல்வி, விளையாட்டு இப்படி என்ன வேலை இருந்தாலும் கொஞ்சம் போனை எடுத்து இன்றைய தினம் யார் யார் என்னென்ன பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க நாம் யாரும் மறப்பதில்லை.
அப்படி இன்றைய தினம் நான் ஒரு பதிவை பார்த்த பொழுது சற்று சுவாரஷ்யமாக இருந்தது. அதாவது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு பயனர் சிங்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு புதிர் படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை கணக்கிடும் வகையில் இந்த புதிர் அமைந்துள்ளது. அதற்கு சரியான பதிலைப் பெற்று 50,000 கணக்கை வெல்லுங்கள்.. அதிகபட்சம் 2 வெற்றியாளர்கள் 48 மணிநேரம் கணக்கிடப்படும்..” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை பார்க்கும் பொழுது சற்று வேடிக்கையாக இருந்தது. ஆனால் அவர் இதில் எதையோ கூற விரும்புகிறார் என்று புரிந்து கொண்டேன்.
மக்களே!!
இது போன்ற வேடிக்கையான புதிரை பார்த்து நகைப்பதும் ஒரு வகையான மகிழ்ச்சி தான். இவற்றை ஷேர் செய்து மற்றவர்களையும் நகைக்க வைப்போம்.
Get the correct answer and win a 50K Account!
— DeHanna 🪄❤️🔥 (@dimpledhanna) November 10, 2025
2 winners max ••• 48 hours counting! ⏳ pic.twitter.com/m8GqEoHfJO
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |