எங்கள விட்டுருங்க அப்பா! கண்ணீருடன் கையெடுத்த கும்பிடும் ராஜ்கிரண் மனைவியின் மகள்.. நடந்தது என்ன?

Rajkiran Viral Video
By DHUSHI Dec 02, 2022 07:50 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்

தமிழ் சினிமாவில் எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பி் பின்னிபெடலெடுத்தவர் நடிகர் ராஜ்கிரண்.

முதன்முறையாக அதிக சம்பளம் வாங்கிய கதாநாயகன் என்ற பெருமையும் இவரையே சாரும்.

சமீபத்தில் இவரது மகள் பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் அது தன் மகள் இல்லை என்றும், வளர்ப்பு மகள் என்றும் விளக்கம் அளித்தார் ராஜ்கிரண்.

எங்கள விட்டுருங்க அப்பா! கண்ணீருடன் கையெடுத்த கும்பிடும் ராஜ்கிரண் மனைவியின் மகள்.. நடந்தது என்ன? | Viral Post By Rajkiran S Daughter

வைரலாகும் வீடியோ பதிவு

இந்நிலையில் தற்போது இவரின் வளர்ப்பு மகளான பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ராஜ்கிரணின் தூண்டுதலால் என்னுடைய தாயான கதீஜா ராஜ்கிரண் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை போடுவது, போனில் என்னை மெண்டல் டார்ச்சர் பண்ணுவது என்று தொல்லைக் கொடுத்து வந்தார்கள்.

என்னுடைய அப்பா என்னுடன் தான் இருக்கிறார், அவர் எனக்கு கொடுத்த நகைகளை திருப்பி தருமாறு கேட்டேன், அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

37 வயதாகியும் எனக்கு திருமணம் செய்து வைக்காமல் வேலைக்காரியை போன்று நடத்தி வந்தார்கள்.

என் பாட்டி எனக்கு கொடுத்த நகையை தான் நான் கேட்கிறேன், இதுதொடர்பாக போலிஸ் நிலையத்தில் விளக்கம் அளித்துள்ளேன் என அழுதபடி தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US