40 வயதை நெருங்கும் திரிஷா! துளியும் மேக்கப் இல்லாமல் புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா?
படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான நடிகை திரிஷாவின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை திரிஷா.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிதளவில் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் திரிஷா படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் போது புடவையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
துளியும் மேக்கப் இல்லாமல் மிகவும் எளிமையாக இருப்பதாக கூறி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லை 40 வயதை நெருங்கி கொண்டிருக்கும் திரிஷாவிடம் இவ்வளவு அழகாக இருக்க என்ன காரணம் என்று டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.