பாக்கியலட்சுமி கோபியின் புதிய அவதாரம்! மிரட்டலான புகைப்படம் வெளியிட்ட நடிகர்
பாக்கியலட்சுமி கோபி புதிய அவதாரம் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகிய “ஸ்ரீமோயி” என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலின் வசனங்கள் மற்றும் கதையம்சங்களை லீனா மற்றும் சங்கீதா என இரண்டு பேர் கவனித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜுலை 27ம் திகதி பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சதீஸ் என்கிற கோபி சீரியலில் இருந்து விடைப்பெறபோவதாக தெரியவந்துள்ளது.
கோபியின் புதிய அவதாரம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி தினம் தினம் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் புதிய சீரியலில் சாமி வேடமிட்டுள்ளார்.
அதனை பார்க்கும் போது இவர் கோபி அசல் கடவுள் போல் இருந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “பாக்கியலட்சுமிக்கு இடிப்பயொரு அவதாரம் கிடைக்குமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.