பாக்கியாவால் தாடி மீசையுடன் திரியும் கோபி! இந்த விடயம் ராதிகாவிற்கு தெரிந்தால் என்ன ஆவது?
பாக்கியாவை தான் பழனிச்சாமி பொண்ணு பார்க்க வருகிறார் என நினைத்து கொண்டு கோபி புலம்பி திரிகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமியின் நாயகி பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்க போவது என கோபி நினைத்து கொண்டிருக்கிறார்.
தாடி மீசையில் பார்க்க பரிதாபமாக இருக்கும் கோபி
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் நடிகர் சதிஸ் ஆக்டிவாக நடித்து வருகிறார்.
நாளொன்று ஒரு போஸ்ட் சரி போட்டு விடுவார் அந்தளவிற்கு ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில் தாளியுடனும் மீசையுடன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “பாக்கியாவிற்கு திருமணம் என்றதும் தாடி மீசையுடன் தேவதாஸ் ஆகிட்டாரே கோபி” என பங்கமாய் கலாய்த்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |