க்ளைமாக்ஸ் சப்புனு போச்சே! இது தான் புதிய ஹேயர் ஸ்டைலா? ஏமாற்றத்துடன் பின்வாங்கிய ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய படத்தில் ஹேயர் ஸ்டைலை வெளியில் காட்டக்கூடாது என தொப்பியுடன் அழைந்ததிற்கு இது தான் காரணம் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் கதாநாயகராக நடித்து பிரபல்யமடைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் இதனை தொடர்ந்து டாப் நடிகைகளுடன் நிறைய படங்கள் நடித்து விட்டார்.
புதிய ஹேயர் ஸ்டைலை காட்டிய சிவா
இந்த நிலையில் தற்போது இராணுவ தொடர்பான ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
அப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிவா தன்னுடைய தலையில் தொப்பியொன்றை அணிந்திருந்தார்.
திரைப்படம்வெளியாகும் வரை வெளியில் ஹேயர் ஸ்டைலை காட்ட கூடாது என்பதற்கு தான் இப்படி இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால் இவற்றையெல்லாம் முறியடிக்கும் வகையில் தலையில் நிறைய முடியுடன் இருக்கும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் சாய் பல்லவியும் சிவாவும், கமல்ஹாசனும் இருக்கிறார்கள்.