குழந்தை போல ஜாலியாக சறுக்கி விளையாடும் யானை குட்டி! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
யானை ஒன்று ஈரமான மண் தரையில் சறுக்கி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் சேட்டை நிறைந்த வீடியோக்கள் எப்போதும் பிரபலமாக இருக்கும்.
தற்போது வைரலாகும் வீடியோ காண்பவரை பார்த்தவுடனே சிரிக்கவைக்கும்.
மனிதர்களை போலவே யானைகளுக்கும் விளையாட்டுகள் மிகவும் பிடிக்கு. யானைகள் என்றாலே மனிதர்களை போல புத்திசாலி விலங்குகள் ஆகும். இவை பல விஷயங்களில் மனிதர்களை போலவே யோசனை செய்யும்.
அப்படி மனிதர்களிடம் இருக்கும் அந்த விளையாட்டு தனத்தை யானை ஒன்று வெளிகாட்டுகிறது.
A jumbo male elephant named Somsak decided to have some fun after a rainstorm in Ranong, Thailand, by sliding down a muddy hill on his own knees.
— NowThis (@nowthisnews) September 29, 2022
'I couldn't stop laughing … He’s so funny,' said the animal's handler Tawatchai Suriwong, via Newsflare. pic.twitter.com/8m5v0IPIev