நாயை கொடுமைப்படுத்திய நபரை அடுத்த நொடியே பலி வாங்கிய பசு மாடு! இது தான் சரியான தண்டனை
dog
cow
viral video
By Nivetha
நாயை கொடுமைப்படுத்திய நபருக்கு அடுத்த நொடியே வந்து பசு மாடு ஒன்று தண்டனை கொடுத்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஒருவர் நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும்.
மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது நம்பப் படுகின்றது. இதனை உறுதி படுத்தும் விதமாக பல சம்பவங்கள் நமது வாழ்வில் நடந்தாலும் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நாயின் காதினை பிடித்து இழுத்து கொடுமை படுத்துகிறார்.
இதனை கண்டு பசு மாடு ஒன்று ஓடி வந்து காப்பாற்ற முற்படுகின்றது. வாயில்லா விலங்குகளுக்கு விலங்குகளே துணை என்பது போல் இந்த வீடியோ உள்ளது.
Karma ?? pic.twitter.com/AzduZTqXH6
— Susanta Nanda IFS (@susantananda3) October 31, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US