ராட்சத பாம்புடன் விளையாடிய குழந்தை.... பேரதிர்ச்சியில் உறைந்த தாய்! நடுநடுங்க வைக்கும் திகில் காட்சி
சிறுமி ஒருவார் விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென்று ராட்சத பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்த திகில் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சிறுமியின் தாய் ஏதோ வேலையில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றார். குழந்தை கீழே அமர்ந்து விளையாடுகின்றது.
பிறகு அவரின் தாய் உள்ள சென்று விடுகின்றார். குழந்தை விளையாடி கொண்டிருக்கும் போது ரட்சத பாம்பு உள்ளே நுளைந்து விட்டது. பாம்புடன் சேர்ந்து குழந்தை விளையாடுகின்றது.
பிறகு அவரின் தாயார் கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையை தூக்கி விடுகின்றார்.

பிறகு பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கின்றார். இந்த திகிலுட்டும் சம்பவம் அனைத்தும் அருகில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீடீவி கமராவில் பதிவாகியுள்ளது.
குழந்தையை வளர்ப்பவர்கள் எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இந்த காணொளி புலப்படுத்துகின்றது.
குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....