பொறாமைக்கார பூனை குட்டி உடனே கொடுத்த வேறலெவல் ரியக்சன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
மனிதர்களை போல பொறாமைப்படும் பூனைக்குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குட்டி பூனை ஒன்று மெதுவாக உரிமையாளர் வைத்திருக்கும் உணவை சாப்பிட வருகிறது.
அந்த நபர் விளையாட்டாக உணவுத் தட்டை தூரமாக தள்ளிக்கொண்டே செல்கிறார்.
குட்டி பூனை அவரை நெருங்குவதை கண்ட பெரிய பூனை உடனே அந்த பூனையை தாக்க தொடங்கிவிடுகிறது. அந்த குட்டிப்பூனை பயந்து பம்மிக்கொண்டு இருக்க பெரிய பூனை கடுப்பில் அமர்வதுடன் வீடியோ நிறைவடைகிறது.
மனிதர்களை போலவே பாசம் வைக்கும் விலங்குகளும் பொறாமை கொள்ளும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்து காட்டு.
இந்த வீடியோ தற்போது இணைத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
Cuántas veces te tengo que decir que no molestes a nuestro humano?!! ? pic.twitter.com/G3owC6RwXb
— Animales y bichitos ?? (@Animalesybichos) October 22, 2022