விளையாட்டு வீரர்களையும் மிஞ்சிய பூனை குட்டி! பந்தை பாய்ந்து அடிக்கும் அருமையான காட்சி
viral video
cat
IFS
By Nivetha
இந்திய வனத்துறை அதிகாரி (IFS) சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதில் பூனை குட்டி ஒன்று பந்தை பாய்ந்து அடிக்கும் காட்சி அருமையாக உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு சவால் விடும் அளவு அருமையாக உள்ளது.
இந்த வீடியோவை தற்போது இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
That’s what a Ninja cat looks like pic.twitter.com/tgj5r2HiUF
— Susanta Nanda IFS (@susantananda3) November 8, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US