குட்டிதேவதை கொடுத்த அதிரடி க்யூட்டான ரியாக்சன்! கவலையெல்லாம் பறக்கும்... 1000 தடவை பார்த்தாலும் சலிக்காது
ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.
அப்படி, அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இப்போது தான் எழுந்து உட்கார்ந்து அமரும் ஸ்டேஜில் உள்ள அந்தக் குழந்தைக்கு 9 மாதங்களே ஆகிறது. அந்தக் குழந்தையின் அப்பா அதன் அருகே ஒரு தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட்டு விளையாடுகிறார்.
குழந்தையும் திரும்பி அந்தத் தண்ணீர் பாட்டிலை தூக்கி போட அந்த பாட்டில் எதிர்பாராதவிதமாக நாம் பெரியவர்கள் பாட்டிலை சாதாரணமாக வைப்பது போல் நேரே நிற்கிறது.
இதைப் பார்த்த சந்தோசத்தில் அந்தக் குட்டிக்குழந்தை கொடுத்த ரியாக்சன் இருக்கிறதே....அதை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இதோ நீங்களே பாருங்கள்.....
தன்னம்பிக்கை இழந்த மனிதர்களை சரிசெய்வதை விட வலிமையான குழந்தைகளை உருவாக்குவது எளிது.
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 31, 2022
✍️ ஃபிரடெரிக் டக்ளஸ் pic.twitter.com/hInXJrzJ7p